Popular Tags:

பாடகர் வீரமணி ராஜூ வழங்கும் பள்ளிக்கட்டு சபரிமலைக்கு – பகுதி 25

December 12, 2017 at 1:28 am

பாடகர் வீரமணி ராஜூ வழங்கும் பள்ளிக்கட்டு சபரிமலைக்கு – பகுதி 24

December 12, 2017 at 1:27 am

ஆர்கே நகரில் வாக்காளனாய் இருந்து உய்வேனோ!

December 12, 2017 at 1:16 am

ஆர்.கே.நகர் தேர்தல் வாக்குச்சாவடி   –  கோப்புப் படம்

ஆர்.கே. நகரில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.40,000 வரை வாரி இறைக்கும் கட்சிகள்! ரத்தாகிறது தேர்தல்? Posted By: Veera Kumar

December 12, 2017 at 12:36 am

ஒரிஜனல் ஸ்லீப்பர் செல்களை ஆர்.கே.நகரில் திடீரென களமிறக்கிய தினகரன்.. திகிலில் அதிமுக- சென்னை:

RK Nagar by poll may postpone once again

ஆர்.கே.நகரில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர் அதிகபட்சமாக ரூ.40,000 வரை உட்கார்ந்த இடத்தில் இருந்தே சம்பாதிக்கிறார்களாம்.

ஜெயலலிதா மர்ம மரணத்தை மூடி மறைத்ததில் முக்கிய பங்காற்றியவர்கள் ஓபிஎஸ், ஈபிஎஸ்- மு.க.ஸ்டாலின் பொளேர் Posted By: Lakshmi Priya

December 12, 2017 at 12:27 am

சென்னை :

அதிமுக தோற்கும்

ஜெயலலிதாவின் மர்ம மரணத்தை மூடி மறைத்ததில் முக்கிய பங்காற்றியவர்கள் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ்தான் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

கடன் வெள்ளத்தில் மிதக்கும் நிறுவனங்கள்.. மோடி அரசு இதை எப்படி வசூல் செய்யும்..?

December 12, 2017 at 12:14 am

Written By: Tamilarasu

இந்தியாவின் டாப் நிறுவனங்கள் பல வங்கிகளில் கோடி கணக்கில் கடன் வாங்கியுள்ளன. இந்தப் பணத்தை எல்லாம் மத்திய அரசு, வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் எப்படி வசூலிக்கப் போகிறது என்ற தெரியாத நிலையில். நாட்டில் அதிகப்படியாக வராக் கடனாக இருப்பது 5 கோடிக்கும் அதிகமாகக் கடன் வாங்கிய நிறுவனங்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

ஆர்.கே.நகர் ரேசில் முந்தும் குக்கர்’ தினகரன்.. கதிகலங்க வைக்கும் உளவுத்துறை ரிப்போர்ட் Posted By: Raj

December 12, 2017 at 12:12 am

ஆர்.கே.நகர் ரேசில் முந்தும் குக்கர்’.. கதிகலங்க வைக்கும் உளவுத்துறை ரிப்போர்ட்-சென்னை:

ரேசில் முந்தும் குக்கர்

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் தினகரன் தரப்பு குக்கர் அனைத்து கட்சிகளின் பிரஷரையும் எகிற வைத்துக் கொண்டிருக்கிறது என உளவுத்துறை அளித்திருக்கும் தகவல் கோட்டைவாசிகளை ரொம்பவே அதிர வைத்திருக்கிறதாம்.

விஷாலுக்கு விதவிதமாக நெருக்கடி.. இனிமேல் எல்லாம் இப்படித்தானாம்! Posted By: Veera Kumar

December 12, 2017 at 12:00 am

நடிகர் சங்க துணைத் தலைவர் பதவியில் இருந்து பொன்வண்ணன் திடீர் ராஜினாமா-  சென்னை:

பொன்வண்ணன் ராஜினாமா

நடிகர் சங்க துணைத்தலைவர் பதவியில் இருந்து நடிகர் பொன்வண்ணன் ராஜினாமா செய்துள்ளார்.

பாண்டவர் அணிக்கு என்னதான் ஆச்சு..? – சூளும் பிரச்னைகளும், விஷாலுக்கு வலுக்கும் எதிர்ப்புகளும்! Posted By: Vignesh Selvaraj

December 11, 2017 at 11:59 pm

பாண்டவர் அணிக்கு என்னதான் ஆச்சு.?-சூளும் பிரச்னைகளும்,விஷாலுக்கு வலுக்கும் எதிர்ப்புகளும்!-  சென்னை :

நடிகர் சங்கத் தேர்தல்

நடிகர் விஷால், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தது திரையுலகினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

ரூ 3.40 கோடி கையாடல்… விஷால் ராஜினாமா செய்ய வேண்டும்! – சுரேஷ் காமாட்சி Posted By: Shankar

December 11, 2017 at 11:57 pm

ரூ 3.40 கோடி கையாடல்… விஷால் ராஜினாமா செய்ய வேண்டும்! – சுரேஷ் காமாட்சி-  சென்னை:

 

Suresh Kamatchi urges Vishal to resign from producers council

தயாரிப்பாளர் சங்கத்தின் ரூ 3.40 கோடி பணம் கையாடப்பட்ட விவகாரத்துக்கு பொறுப்பேற்று நடிகர் விஷால் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வலியுறுத்தியுள்ளார்.


Hit Counter provided by technology news