Popular Tags:

dinamalar

December 17, 2017 at 4:11 pm

dinamalar

December 17, 2017 at 4:09 pm

dinamalar

December 17, 2017 at 4:09 pm

dinamalar

December 17, 2017 at 3:50 pm

dinamalar

December 17, 2017 at 3:47 pm

குன்றக்குடி அடிகளார் சொன்ன குட்டிக் கதை

December 17, 2017 at 12:46 pm

 வீ கே.ரமேஷ்

தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தலைச்சிறந்த பேச்சாளர்கள் பங்கு பெரும் சேலம் மார்கழிப் பெருவிழாவின் 34-ம் ஆண்டு தொடக்க விழா நேற்று சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள செங்குந்தர் திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது. நேற்று முதல் நாள் நிகழ்ச்சியில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியனார்.

பா.ஜ.க ஆட்சியமைக்க வாய்ப்பே இல்லை!’ – ஜிக்னேஷ் மேவானி திட்டவட்டம்

December 17, 2017 at 12:42 pm
 ர.பரத் ராஜ்

 

நாளை குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், ஜிக்னேஷ் மேவானி, `பா.ஜ.க இம்முறை ஆட்சி அமைக்க வாய்ப்பே இல்லை’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.

ஜிக்னேஷ் மேவானி

சனிதோஷ நிவர்த்தி தரும் அனுமன் ஜயந்தி வழிபாடு!

December 17, 2017 at 12:40 pm

 மு.ஹரி காமராஜ்

‘அஞ்சனை மைந்தா போற்றி அஞ்சினை வென்றாய் போற்றி

வெஞ்சினைக்கதிர்பின் சென்று பிழுமறையுணர்ந்தாய் போற்றி

எஞ்சலில் ஊழியெல்லாம் இன்றென விருப்பாய் போற்றி’

என்று அஞ்சனை மைந்தனின் அருங்குணங்களை வியந்து போற்றுகிறார் கம்பர்.

புலி­க­ளுக்கு முன்­னு­ரிமை இரா­ணு­வத்­துக்கு இல்லை ; கப்டன் தச­நா­யக்­கவின் மகள் மஞ்­சரி விசனம்

December 16, 2017 at 6:37 pm

Published by Priyatharshan on 2017-12-16 09:39:44

எனது தந்­தை­யான கப்டன் கே.பி. தச­நா­யக்­கவை   அநீ­தி­யான முறையில் கைது­செய்து தடுத்­து­வைத்­துள்­ளனர். அவர் தொடர்­பாக இலங்கை வந்த ஐ.நா. செயற்­கு­ழு­விடம் நான் முறைப்­பாடு செய்ய வந்­த­போதும் எனது முறைப்­பாட்­டை அவர்கள் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. புலி தரப்­பாக இருந்தால் ஏற்­றுக்­கொள்­வ­தா­கவும், இரா­ணுவ தரப்­பாக இருந்தால் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்றும்  என்­னிடம் தெரி­வித்­து­விட்­டனர் என்று விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள கடற்­படை அதி­காரி கப்டன் கே.பி.தச­நா­யக்­கவின் மகள் மஞ்­சரி தச­நா­யக்க தெரி­வித்தார்.

விக்னேஸ்வரனின் காணிப் பிணக்கு கூட்டத்தை மக்கள் பிரதிநிதிகள் புறக்கணிப்பு

December 16, 2017 at 6:32 pm
2017-12-16 17:53:44 | Leftinraj

வட மாகாணத்தில் காணி பிணக்குகள் தொடர்பாக ஆராய்வதற்காக முதலமைச்சரும்இ மாகாண காணி அமைச்சருமான சீ.வி.விக்னேஷ்வரன் ஒழுங்கமைத்த கூட்டத்தில் பல பிரதேச செயலர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் கலந்து கொள்ளாமல் தவிர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Hit Counter provided by technology news