Breaking

சித்தங்கேணி இளைஞர் விவகாரம்: சடலத்துடன் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்(Video)

Sri Lanka PoliceJaffnaSri Lanka Police InvestigationNorthern Province of Sri Lanka
 1 மணி நேரம் முன்

Kajinthan

Kajinthan

in சமூகம்

Join us on our WhatsApp Group

புதிய இணைப்பு

வட்டுக்கோட்டை பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞனுக்கு நீதி கோரி சித்தங்கேணி சந்தியில் சடலத்துடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

முதலாம் இணைப்பு

வட்டுக்கோட்டை பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த இளைஞன் நாகராசா அலெக்ஸின் இறுதிச் சடங்குகள் அவரின் இல்லத்தில் நடைபெற்று வருவதாக  எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த இளைஞனின் இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.

 

நாடாளுமன்றில் ஏற்பட்ட பதற்ற நிலை: சஜித்தின் கையில் இருந்து பறித்துச் செல்லப்பட்ட கோப்புகள்(Video)

நாடாளுமன்றில் ஏற்பட்ட பதற்ற நிலை: சஜித்தின் கையில் இருந்து பறித்துச் செல்லப்பட்ட கோப்புகள்(Video)

 

பொலிஸாரின் கோர முகம்

அலெக்ஸின் மரணமானது வட்டுக்கோட்டை பொலிஸாரின் கோர முகத்தை எடுத்துக் காட்டுவதுடன், சம்பந்தப்பட்ட பொலிஸார் இதுவரை கைது செய்யப்படவில்லை.

சித்தங்கேணி இளைஞர் விவகாரம்: சடலத்துடன் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்(Video) | Thousands People Gathered Death Man Chittakeni

இந்நிலையில் சம்பந்தப்பட்ட பொலிஸாரை கைது செய்யுமாறு கோரி பல்வேறு தரப்பினரும் கோரிக்கை முன்வைத்து கண்டனங்களை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

இந்த நூற்றாண்டின் இறுதியில் உலக வெப்பநிலை 3 செல்சியஸால் உயர்வடையக்கூடும்: ஜனாதிபதி சுட்டிக்காட்டு

இந்த நூற்றாண்டின் இறுதியில் உலக வெப்பநிலை 3 செல்சியஸால் உயர்வடையக்கூடும்: ஜனாதிபதி சுட்டிக்காட்டு

 

 

பட்டதாரிகளுக்கு கல்வி அமைச்சின் நற்செய்தி: நாடளாவிய ரீதியில் கோரப்பட்டுள்ள விண்ணப்பங்கள்

பட்டதாரிகளுக்கு கல்வி அமைச்சின் நற்செய்தி: நாடளாவிய ரீதியில் கோரப்பட்டுள்ள விண்ணப்பங்கள்

 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
Author


Hit Counter provided by technology news