விடுதலை புலிகள் தலைவரின் மனைவியை சூழ்ந்து வந்த ஆபத்துக்கள்(Video)

Sri Lankan Tamils
 3 மணி நேரம் முன்

K. S. Raj

K. S. Raj

in சமூகம்

Join us on our WhatsApp Group

விடுதலை புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் குடும்ப வாழ்க்கை பற்றி குறிப்பிடும் ஆய்வாளர்கள், அவருக்கு சொந்தமானது என்று கூற ஒரு பிடி நிலம் கூட இல்லை என்று குறிப்பிடுவார்கள்.

வல்வெட்டிதுறையில் உள்ள அவரது பெற்றோருக்கு சொந்தமான வீட்டைத் தான் அனேகமானோர் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வீடு என்று குறிப்பிடுகின்றார்கள்.

ஆனால் பிரபாகரன் அவர்களுக்கு சொந்தமாக ஒரு அடி நிலம் கூட இல்லை என்பது தான் உண்மை.

பிரபாகரன் அவர்களுடைய திருமணக்காலம் முதற்கொண்டு அவர்களை நன்கு அறிந்தவர்களாக என்டன் பாலசிங்கம் தம்பதியினர் இருந்து வருகின்றார்கள்.

இந்நிலையில், திருமதி.எடெல் பாலசிங்கம் பிரபாகரன் அவர்களின் குடும்ப வாழ்க்கை தொடர்பில் அவரது சுதந்திர வேட்கை என்ற நூலில் தெரிவித்துள்ள விடயங்களை விரிவாக எடுத்துக் கூறுகிறது இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி..

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
Author


Hit Counter provided by technology news