Breaking

இந்தியாவும் ஒருநாள் திசைதிரும்பும் : அன்றே கணித்த விடுதலைப்புலிகளின் தலைவர் (Video)

Sri Lankan TamilsNorthern Province of Sri LankaMaaveerar Naal
 5 மணி நேரம் முன்

Join us on our WhatsApp Group

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக இந்தியா ஒருநாள் திசைதிரும்பும் என்பதை விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் கணித்துள்ளார்.

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனை பற்றி குறிப்பிடும் போராளிகள் அவரை ஒரு தீர்க்கதரிசி என கூறுவதாக குறிப்பிடப்படுகிறது.

என்றாவது ஒருநாள் இந்தியா தமக்கு எதிராக திரும்பக்கூடும் என்ற எண்ணத்தோடு அவர் பல கருத்துக்களையும் முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கண்ணோட்டத்தில் பிரபாகரனின் தீர்க்கதரிசன பார்வை தொடர்பாக பல சம்பவங்களை ஆராய்கிறது உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி,

Author


Hit Counter provided by technology news