கடந்த காலங்களில் கனடாவில் இருந்து இலங்கை வரும் போது அச்சப்படுவேன்: தென்னிந்திய பிரபல நடிகை ரம்பா (Video)

JaffnaSri LankaHariharanReecha
 58 நிமிடங்கள் முன்

Join us on our WhatsApp Group

மீண்டும் இலங்கைக்கு வருகை தந்தமையை எண்ணி மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் எனவும் றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணை மிகவும் சிறப்பான திட்டம் எனவும் நடிகை ரம்பா தெரிவித்துள்ளார்.

நோர்த்தன் யுனியின் ஏற்பாட்டில் பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிஹரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி எதிர்வரும் 21ஆம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளி அரங்கில் இடம்பெறவுள்ளது.

இயக்கச்சியிலுள்ள றீ(ச்)ஷாவிற்கு வருகைத் தந்துள்ள நடிகை ரம்பா மற்றும் பிரபலங்கள் (Video)

இயக்கச்சியிலுள்ள றீ(ச்)ஷாவிற்கு வருகைத் தந்துள்ள நடிகை ரம்பா மற்றும் பிரபலங்கள் (Video)

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இலங்கைக்கு வருகை தந்த நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியள்ளார்.

அத்துடன் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள  பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிக்கு அனைவரையும் வரவேற்பதாக கூறியுள்ளார்.

துவாரகாவின் பெயரைப் பயன்படுத்தி 45 நிமிடங்களில் சேர்க்கப்பட்ட பணம்! அம்பலப்படுத்தப்பட்ட இரகசியம்(Video)

துவாரகாவின் பெயரைப் பயன்படுத்தி 45 நிமிடங்களில் சேர்க்கப்பட்ட பணம்! அம்பலப்படுத்தப்பட்ட இரகசியம்(Video)

இலங்கையில் பாரிய போராட்டம் வெடிக்கும் அபாயம்! IMF எச்சரிக்கை

இலங்கையில் பாரிய போராட்டம் வெடிக்கும் அபாயம்! IMF எச்சரிக்கை

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
Author

Hit Counter provided by technology news