யாழ்ப்பாணத்தில் சமய வழிபாடுகளில் ஈடுபட்ட நடிகை ரம்பா குடும்பத்தினர் (Photos)

RambhaJaffnaSri Lanka
 2 மணி நேரம் முன்

Kajinthan

Kajinthan

in சமூகம்

Join us on our WhatsApp Group

தென்னிந்திய தமிழ் நடிகை ரம்பா யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து தனது குடும்பத்துடன் மானிப்பாய் மருதடி பிள்ளையார் கோயிலில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டார்.

நடிகை ரம்பாவின் கணவர் இந்திரகுமார் பத்மநாதன் யாழ்ப்பாணம் மானிப்பாயை பூர்வீகமாக கொண்ட கனடா முதலீட்டாளராவார்.

 

கடந்த காலங்களில் கனடாவில் இருந்து இலங்கை வரும் போது அச்சப்படுவேன்: தென்னிந்திய பிரபல நடிகை ரம்பா (video)

கடந்த காலங்களில் கனடாவில் இருந்து இலங்கை வரும் போது அச்சப்படுவேன்: தென்னிந்திய பிரபல நடிகை ரம்பா (Video)

 

பிரம்மாண்டமான இலவச இசை நிகழ்ச்சி

இவரின் முயற்சியாக யாழ்ப்பாணத்தில் நோர்த்தன் யுனி (Northern uni) தனியார் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் சமய வழிபாடுகளில் ஈடுபட்ட நடிகை ரம்பா குடும்பத்தினர் (Photos) | Actress Rambha Jaffna Visit

 

நோர்த்தன் யுனியின் அனுசரனையில் எதிர்வரும் டிசம்பர் 21ஆம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளியில் தென்னிந்திய பாடகர் ஹரிஹரன் பங்கேற்கவுள்ள பிரம்மாண்டமான இலவச இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

 

ஆயிரம் ரூபாவை எட்டிய பச்சை மிளகாயின் விலை

ஆயிரம் ரூபாவை எட்டிய பச்சை மிளகாயின் விலை

 

GalleryGalleryGalleryGalleryGallery

Author


Hit Counter provided by technology news