வகைப்படுத்தப்படாத 5 அடுக்கு விவசாயம்; 3 மடங்கு லாபம்… இயற்கை விவசாயத்தில் ஜெயித்துக் காட்டிய ஷியாமளா! November 20, 2024 Share Share on Facebook Share on Twitter Pinterest Email சேலம் மாவட்டம் மூலக்கடையைச் சேர்ந்தவர் ஷியாமளா குணசேகரன். 5 அடுக்கு விவசாயத்தில் பல்வேறு பயிர்களை சாகுபடி செய்யும் இவர், தான் விளைவிக்கும் பயிர்களை தானே விற்பனை செய்வதன் மூலம் 3 மடங்கு லாபம் ஈட்டுவதாகச் சொல்கிறார். 0 Author Ananda Related Posts February 12, 2025 February 12, 2025 February 12, 2025